பள்ளிக்கல்வி துறை – வேலூர் மாவட்டம் – 2024 -2025ஆம் கல்வியாண்டு – மீத்திறன் குறைந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் கையேடு  (Minimum  Learning  Material ) வழங்கப்பட்டது –slip test (சிறு தேர்வுகள்) –நடத்துதல் – சார்பு

          முதன்மைக் கல்வி அலுவலர் ,

                                                                                                   வேலூர் .

பெறுநர்

அரசு /நிதியுதவி /நகரவை /ஆதிதிராவிட நல /  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.