பள்ளிக்கல்வி – சிறப்புக்கட்டணம் – வேலூர் மாவட்டம் – 2025 -2026ஆம் கல்வியாண்டு – அரசு/நகராட்சி/அரசு உதவி பெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு சிறப்புக் கட்டணம் இழப்பீட்டுத் தொகை வழங்க ஏதுவாக மாணாக்கர்களின் விவரம் சமர்ப்பிக்கக் கோருதல் – தொடர்பாக.

பள்ளிக்கல்வி – சிறப்புக்கட்டணம் – வேலூர் மாவட்டம் – 2025 -2026ஆம் கல்வியாண்டு – அரசு/நகராட்சி/அரசு உதவி பெறும் (சுயநிதி பிரிவு தவிர்த்து) உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு சிறப்புக் கட்டணம் இழப்பீட்டுத் தொகை வழங்க ஏதுவாக மாணாக்கர்களின் விவரம் சமர்ப்பிக்கக் கோருதல்.

மேலும் 2024-2025ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புக் கட்டண இழப்பீட்டு தொகைக்கான பயனீட்டுச் சான்றினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பு

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர் (பொ), வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள்

அரசு/நகராட்சி/அரசு உதவி பெறும்

உயர்/மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.