பள்ளிக்கல்வி – உள்ளாட்சித் தேர்தல் – வேலூர் மாவட்டம் – அனைத்துவகை பள்ளிகளுக்கும் 19.02.2022 அன்று சனிக்கிழமை விடுமுறை அறிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,

பள்ளிக்கல்வி – உள்ளாட்சித் தேர்தல் – வேலூர் மாவட்டம் – அனைத்துவகை பள்ளிகளுக்கும் 19.02.2022 அன்று சனிக்கிழமை விடுமுறை அறிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.