பள்ளிக்கல்வி – உடற்கல்வி – வேலூர் மாவட்டம் – உடற்கல்வி இயக்குநர் நிலை-1/ நிலை -2 மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் – மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடத்துதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்,

அனைத்து வகை அரசு / நகரவை / ஆதிதிராவிடர்நலம் / அரசு உதவி பெறும் நடுநிலை / உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வே.மா.,