நினைவூட்டு-பள்ளிக்கல்வி- அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு கற்பிக்கும் வேளாண் ஆசியர்கள், கணினி ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆகிரியர்கள் எண்ணிக்கை விவரம் கோருதல்

அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

 

நினைவூட்டு-அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு கற்பிக்கும் வேளாண் ஆசியர்கள், கணினி ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆகிரியர்கள் எண்ணிக்கை விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS & FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்