பள்ளிக்கல்வி -அனைத்து வகை பள்ளிகள் -கோடை வெப்பம் -பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் -அனைத்து வகை பள்ளிகளுக்கு தெரிவித்தல் -சார்பு

அனைத்து வகை தொடக்க/நடுநிலை / உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை தொடக்க/நடுநிலை / உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.