பள்ளிக்கல்வித்துறை -வேலூர் மாவட்டம் –JEE /NEET/CLAT தேர்வுகள்- 2024-2025-ஆம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பயிலும் விருப்பமுள்ள மாணவர்களின் விவரங்களை இணைப்பில் உள்ள Excel படிவத்தில் பூர்த்தி செய்து அதனை Google forms link-ல் பதிவேற்றம் செய்ய – தெரிவித்தல் –சார்பு.

அனைத்து  அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

இணைப்பில் உள்ள Excel படிவத்தில் மாணவர்களின் விவரங்களை பூர்த்தி செய்து அதனை Google forms link-ல் பதிவேற்றம் செய்ய தெரிவிக்கப்படுகிறது.

Google forms link

https://forms.gle/AyjwMWJcdBTAaPkX8