பள்ளிக்கல்வித்துறை –வேலூர் மாவட்டம்-மேல்நிலைக்கல்வி -2022-2023 ஆம் கல்வியாண்டு உயர்கல்விக்கான போட்டித்தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகள் –அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை கல்வி பயிலும் விருப்பமுள்ள மாணவ /மாணவியருக்கு  பயிற்சி அளிக்கும் பொருட்டு  தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் முதுகலை ஆசிரியர்கள் பயிற்றுநர் விவரம் –தொடர்பாக

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

பெறுநர்,

  சார்ந்த  அரசு/அரசுநிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ,வேலூர் மாவட்டம்.

நகல்

  வேலூர் மாவட்ட கல்வி அலுவலருக்கு(இடைநிலை )தொடர் நடவடிக்கையின் பொருட்டு