அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு,
பள்ளிகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் -’தூய்மை நிகழ்வுகள் 2021’ (Swachhta Pakhwada) செப்டம்பர் 1 முதல் 15 வரையிலான நிகழ்வுகளை புகைப்படமாமகவோ, ஒளிக்காட்சியாகவோ ஒவ்வொரு நாளும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அனைத்துவகை பள்ளிகளிலும் இணைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அதன் விவரங்களை ஒவ்வொரு நாளின் தொகுப்புனையும், கீழ்கண்ட முகவரியிட்டமின்னஞ்சலில் அனுப்பிட அனைத்துவகை பள்ளிதலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மின்னஞ்சல் முகவரி : dpcvellore@gmail.com
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்