அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
பள்ளிகளின் அடிப்படை வசதிகள் விவரம்- Google Form-ல் நாளை (11.06.2022) மதியம் 12.00 மணிக்குள் உள்ளீடு செய்யவும் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை Scan செய்து Google Form-ல் Upload செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Click here to enter the details
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்