அரசு/நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள்,
அரசு/நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும்9 மற்றும் 10 வகுப்பு கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி வேலூர், ஊரிசு மேனிலைப்பள்ளியில் 19.10.2023 மற்றும் 20.10.2023 நடத்துதல் – பயிற்சியில் கலந்துக் கொள்ள ஏதுவாக ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவிக்க சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
19.10.2023 – தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல்
20.10.2023 – கணக்கு, அறிவியல்
இடம்: வேலூர், ஊரிசு மேனிலைப்பள்ளி
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்மாவட்டம்.
பெறுநர் –
தலைமையாசிரியர்கள்,
அரசு/நிதியுதவி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்,
வேலூர் மாவட்டம்.