வேலூர் மாவட்டம் -பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச்-2021 – அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) ஆன்-லைன் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்வது தொடர்பாக கீழ்குறிப்பிட்டுள்ள அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
முதன்மைக் கல்வி அலுவலர் .கூ.பொ
பெறுநர்
அனைத்து வகை உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் / தாளாளர்கள்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.