பத்தாம் வகுப்பு -துணைத் தேர்வு-ஜூன்/ஜூலை -2023 செய்முறைத் தேர்வு – – தனிதேர்வர்கள் -செய்முறைத் தேர்வில் கலந்து கொள்ள தெரிவித்தல் -சார்பு

அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் அரசுத தேர்வுகள் சேவை மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார் )  வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.