அனைத்து அரசு / அரசு நிதியுதவி உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
1)இணைப்பில் உள்ள 23.02.2026 முதல் 28.02.2026 முடிய நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவியல் செய்முறை வினாத்தாள்களை அரசு தேர்வு இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின்படி மந்தன தன்மையுடன் பயன்படுத்தவும்.
2)இணைப்பில் உள்ள படிவங்களை முறையாக தெளிவாக பயன்படுத்தவும்.
எந்தவித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் அறிவியல் பாட செய்முறைத் தேர்வினை நடத்தி முடிக்குமாறு அனைத்து வகை தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
//ஓம். //
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
இணைப்பு
- அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் (தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.
நகல்
- வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
