அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு,
பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப்பொதுத்தேர்வு ஜுன்/ஜுலை 2018 தேர்வர்கள் பள்ளிகள்/ தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி செயல்பட தெரிவிக்கப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD THE SSLC speical suplementary exam PROCEEDINGS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்