பதிவு எழுத்தர் பதவியிலிருந்து இளநிலை உதவியாளர் பதவிக்கு தகுதிவாய்ந்த பணியாளர்களின் விவரங்கள் மற்றும் கருத்துருக்கள் ஒப்படைக்கப்படாத பள்ளிகள் உடன் ஒப்படைக்க கோருதல்

இணைப்பில் காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

மேற்குறிப்பிட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் தகுதியான பதிவுஎழுத்தர் கருத்துருக்கள் மற்றும் பதவி உயர்விற்கு தகுதியில்லை என்றால் அதற்கான காரணத்தினை 27-01-2022 அன்று பிற்பகல் 03.00 மணிக்குள்வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அ1 பிரிவுஎழுத்தரிடம் ஒப்படைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்தபள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

முதன்மைக்கல்விஅலுவலர்வேலூர்

பெறுநர்

சார்ந்தபள்ளிதலைமை ஆசிரியர்கள்