அனைத்து அரசு/ அரசு நகரவை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
பணிநிரவல் மூலம் மாறுதல் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியிலிருந்து விடுவித்த மற்றும் பணியில் சேர்ந்த அறிக்கையினை இன்று (25.06.2018) பிற்பகல் 5.00 மணிக்குள் ‘அ3‘ பிரிவில் அல்லது ‘அ’ கண்காணிப்பாளரிடம் நேரடியாக ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிக மிக அவசரம்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.