பட்டதாரி ஆசிரியர்/ஆசிரியர் பயிற்றுநர்/ பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலையாசிரியராக நியமனம் செய்யவும், உடற்கல்வி இயக்குநர் நிலை-II பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-I பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 16.11.2019 (நாளை) அன்று முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு காட்பாடி, காந்திநகர், SSA அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுதல்

அனைத்து அரசு/நகரவை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

பட்டதாரி ஆசிரியர்/ஆசிரியர் பயிற்றுநர்/ பணியிலிருந்து பணிமாறுதல் மூலம்  முதுகலையாசிரியராக  நியமனம் செய்யவும், உடற்கல்வி இயக்குநர் நிலை-II பணியிலிருந்து உடற்கல்வி இயக்குநர் நிலை-I பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 16.11.2019 (நாளை) அன்று முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு காட்பாடி, காந்திநகர், SSA  அலுவலக கூட்ட அரங்கில்  காலை 9.00 மணி முதல் நடைபெறுதல் சார்பான இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் உள்ளவாறு நடவடிக்கை மேற்கொள்ள தலைமையைசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சார்ந்த ஆசிரியர்களை கலந்தாய்வில் கலந்துகொள்ளும்வகையில் விடுவித்தனுப்பும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

01 01 2019 TAMIL PGT PANEL

01 01 2019 ENGLISH PGT PANEL

MAT PHY 9.11.2019

W2 S2 CHEMISTRY ZOO BOT 09.11.2019

mail copy 2019-2020 – 08-11-2019 (1)

TELUGU 2019 2020

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்