நீட் 2022 – மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களில் – 06.04.2022 முதல் நீட் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையினை Google Sheet-ல் Entry செய்து உடன் 27.04.2022 காலை 11.00 மணிக்குள் பதிவிடவும் – மேலும் 06.05.2022 வரை விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையினை ஒவ்வொரு நாளும் Entry செய்ய வேலூர் மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

நீட் 2022 – மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களில் – 06.04.2022 முதல் நீட் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கையினை Google Sheet-ல் Entry செய்து உடன் 27.04.2022 காலை 11.00 மணிக்குள் பதிவிடவும் – மேலும் 06.05.2022 வரை விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையினை ஒவ்வொரு நாளும் Entry செய்ய வேலூர் மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்