நீட் 2021 தேர்விற்கு 2020-21-ம் கல்வி ஆண்டில் +2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 16.07.2021 அன்று முதல் Online-ல் விண்ணப்பிக்க தெரிவித்தல்

அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

வேலூர் மாவட்டம், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2020-2021ஆம் கல்வி ஆண்டில் பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 12 செப்டம்பர் 2021 அன்று நடைபெறும் நீட் தேர்விற்கு 16.07.2021 முதல் Online-ல் அந்தந்த பள்ளிகளிலேயே விண்ணப்பிக்க அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

”மிக மிக அவசரம்”

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்