நீட் 2021 தேர்விற்கு தமிழக அரசின் உள் ஒதுக்கீட்டின்படி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது – 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களின் விவரத்தை தயார் நிலையில் வைத்திருக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ ஆதிதிராவிடர் நல/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

நீட் 2021 தேர்விற்கு தமிழக அரசின் உள் ஒதுக்கீட்டின்படி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது – 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களின் விவரத்தை தயார் நிலையில் வைத்திருக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/ ஆதிதிராவிடர் நல/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.