நீட் வினாத்தாள் -இயற்பியல்-45, வேதியியல்-45, தாவரவியல்-45 மற்றும் விலங்கியல்-45 மொத்தம் 180 ஆகிய பாடங்களுக்கு தயாரித்தல் சார்பாக

இணைப்பில் உள்ள அரசு/அரசு நிதியுதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

எதிர்வரும் NEET 2021 தேர்வில் நமது மாவட்டத்தைச் சார்ந்த மாணவர்கள் பெருமளவில் தேர்வாகி MBBS படிப்பில் சேர்க்கை பெறுவதற்கு ஏதுவாக மாணவர்களை NEET தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு இணைப்பில் கண்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பணிப்புரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் (இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ) உதவியுடன் முழுமையான NEET கேள்வித்தாள் தயாரித்து ( இயற்பியல்-45, வேதியியல்-45, தாவரவியல்-45 மற்றும் விலங்கியல்-45 மொத்தம் 180 கேள்விகளுக்கு விடைக்குறிப்புடன் ) வினாக்கள் தட்டச்சு செய்து velloreceo@gmail.com என்ற முகவரிக்கு 07.05.2021 க்குள் அனுப்ப சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு

 

குறிப்பு:

அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நீட் கேள்வித்தாள் மற்றும் விடையுடன் தமிழ் Version தயாரிக்கவேண்டும்.

அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நீட் கேள்வித்தாள் மற்றும் விடைகள் ENGLISH VERSION தயாரிக்கவேண்டும்.

 REFFERENCE BOOKS

1) தமிழகப் பள்ளிக் கல்வித் துறையால் வழங்கப்பட்டுள்ள பாடவாரியான நீட் பயிற்சி புத்தகங்கள்

2) பதினோராம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பாடப் புத்தகங்கள்

3) கேள்விகள் பாடவாரியான CHAPTERWISE

CLICK HERE TO DOWNLOAD THE SCHOOLS LIST FOR  QUESTION PAPER PREPARATION

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.