சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள்,
2021-2022ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவர்கள் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவிதொகை பெற நாளது தேதிவரை சரிப்பார்த்து DNO Login-ற்கு Forward செய்யப்படாமல் இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் உள்ளனர் – எனவே 23.12.2021க்குள் Forward செய்யப்பட வேண்டும் என தெரிவித்திருந்தும் – இந்த நேரம் வரை செய்யப்படாமல் இருக்கின்றனர்- மீள இன்றே Forward செய்யப்பட வேண்டும் என தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் School Pending List ஆகியவற்றை பதிவிக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி தக்க நடவடிக்கை இன்றே (24.12.2021) மேற்கொள்ளும்படி சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்