பெறுநர்
சார்ந்த அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
பட்டதாரி ஆசிரியர் நியமனம் – தமிழ் மொழியினை மொழி பாடமாக பயிலாதவர்கள் விவரங்களை இவ்வலுவலகத்திலிருந்து பலமுறை நினைவூட்டுகள் அனுப்பியும் இது நாள் வரை விவரங்களை சமர்ப்பிக்காத பள்ளித் தலைமை ஆசிரியரின் இச்செயல் வருந்தத்தக்கதாகும். இனியும் கால தாமதம் செய்யாமல் மறு நினைவூட்டிற்கு இடமின்றி நாளை (19.09.2019) காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ‘அ3’ பிரிவில் சமர்ப்பிக்கும்படி சார்ந்த அரசு / நகரவை உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD