//நினைவூட்டு// பள்ளிக் கல்வி – புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது (Inspire Award) – 2023-2024 மற்றும் 2024-2025ம் ஆண்டிற்கான மாவட்ட அறிவியல்  கண்காட்சி (District Level Exhibition and Project Competition)  – இணைய வழியில்  நடத்துதல் – தொடர்பாக.

        பதிவேற்றம் செய்யும் வாய்ப்பு 31.07.2025 வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் இணையம் பதிவுகளை ஏற்காது. எனவே பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் உடன் பதிவுகள் மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

www.youtube.com/watch?v=vlleWTYBe8O

//ஒப்பம்//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்.

வேலூர் மாவட்டம்.