நாளை நடைபெறுவதாக இருந்த உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் இணைப்பில் உள்ள Google Sheet ஐ இன்று மதியம் 3.00மணிக்குள் பூர்த்தி செய்யும் படி அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

https://docs.google.com/spreadsheets/d/1d-Px_bPXxeuFabp_QWMb6spA596rz42CQ3_R-zDutWM/edit?usp=sharing

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்,

தலைமையாசிரியர்கள்,

உயர்/மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்