1) அனைத்து அரசு/நகரவை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
2) அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்
நாளைய விஞ்ஞானி – புதுமைகள் படைக்கும் இளம் மாணவர்கள் அறிவியல் அறிஞர்களை ஊக்கப்படுத்தும் அறிவியல் திருவிழா நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE LETTER & ADVERTISEMENT
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்