நான்கு வகை மன்ற செயல்பாடுகள்

அனைத்து அரசு/நிதியுதவி உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்திற்கான மன்ற செயல்பாடுகள் குறித்த தகவல்களை EMIS இணைய தளத்தில் பதிவிடாத பள்ளிகள் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. சார்ந்த தலைமை ஆசிரியர்கள் இன்று மாலை 4:00 மணிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

சிறார் திரைப்படம் சார்ந்த தகவல்களை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்திற்கும் அருண் ஹருண் என்ற திரைப்படம் அடிப்படையில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்

//ஓம்.செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

அனைத்து அரசு /நகரவை /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்