அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
நமது வேலூர் மாவட்டத்தின் சுகாதாரம் நிலை குறித்து தங்களது மேலான கருத்தினை மொபைல் APP மூலம் பதிவிடும்படி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள சுற்றறிக்கையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள வழிமுறைகளின்படி மொபைல் APP பதிவிறக்கம் செய்து தங்கள்து கருத்தினை பதிவு செய்யும்படி தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தெரிவிக்கும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTION
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.