சார்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
தொழிற்கல்வி ஆசிரியர்கள் பகுதிநேர பணிக்காலத்தினை 50% ஓய்வூதியத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளுதல் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் மாவட்டம்