தொடர்ந்து கற்போம் திட்டம்

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொது தேர்வு பத்தாம் வகுப்பு ஏப்ரல் – 2024 தேர்வு எழுதாத மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட நாள் முதல் துணை தேர்வு எழுதும் நாள் வரை அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தல் மற்றும் தேர்விற்கு விண்ணப்பிக்க செய்தல் சார்பு..

     //ஓம்.செ.மணிமொழி//

    முதன்மைக் கல்வி அலுவலர்

            வேலூர்.

பெறுநர்

  1. அரசு/நகரவை/ஆதிதிராவிட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.