10ம் வகுப்பு/ 11ம் வகுப்பு/ 12ம் வகுப்பு ஜுன் 2020 பொதுத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் மற்றும் தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் சார்ந்து – அனைத்துவகை உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு அறிவுரைகள்

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களில் COVID – 19 முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல்

பத்தாம் வகுப்பு/ மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு ஜுன் 2020  தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் மற்றும் தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய பணிகள் சார்ந்து – தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள்

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.