அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள்,
தேர்வுப்பணிகள்/விடைத்தாள் திருத்தும் முகாம் பணியாளருக்கான உழைப்பூதியம்/மதிப்பூதியம் உயர்த்தி வழங்குதல் – திருத்திய ஆணை வழங்குதல் சார்பான இணைப்பில் கண்ட அரசாணையில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE GO 51
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.