தேர்வுகள் – 2021- 2022 ஆம் கல்வியாண்டிற்குரிய +2 மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள – கால அவகாசம் வழங்கியது – தொடர்பான அறிவுரைகள் – சார்பு

//ஒப்பம்//

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்

அனைத்து வகை அரசு / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,