தேர்வுகள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு 2020-2021 இடைப்பருவத் தேர்வு – வினாத்தாள் தேவைப் பட்டியல் மற்றும் வினாத்தாள் கட்டணம் செலுத்துதல்

அனைத்து அரசு/நகரவை/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு 2020-2021 இடைப்பருவத் தேர்வு – வினாத்தாள் தேவைப் பட்டியல் மற்றும் வினாத்தாள் கட்டணம் செலுத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் கால அட்டவணையினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து  அரசு/நகரவை/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND TIME TABLE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்