அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள் கவனத்திற்கு
தேர்வுகள்- 10ஆம் வகுப்பு +1,+2 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை அனுப்புதல்
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE TIME TABLE
முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்
பெறுநர்
அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/தாளாளர்கள்
நகல்
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தொடர் நடவடிக்கையின் பொறுட்டு அனுப்பலாகிறது.