தேர்வுகள் – வேலூர் மாவட்டம் – பத்தாம் வகுப்பு / மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு மார்ச்/ஏப்ரல்-2025 பள்ளி மாணவர்கள்  பெயர்ப்பட்டியல் திருத்தங்கள் மேற்கொள்ள கடைசி வாய்ப்பு வழங்குதல் –தொடர்பாக

                                                                                                  //ஓம்//

முதன்மைக்கல்வி அலுவலர்,

                                                                                                                வேலூர்.

பெறுநர்:

 அனைத்து வகை அரசு உயர்/மேல்நிலை/நிதியுதவிப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்   

 மெட்ரிக்பள்ளி முதல்வர்கள், வேலூர் மாவட்டம். 

நகல்:

  1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் பள்ளிகள்  ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.  
  2. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி ) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.