தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – பத்தாம் வகுப்பு /மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள் ஜூன்/ஜூலை 2025 தேர்வெழுத சலுகைகள் கோரும் மாற்றுத் திறன் கொண்ட தேர்வர்கள் விவரங்கள் கோருதல் – அனைத்து வகை உயர்/மேல்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் –தெரிவித்தல் –சார்பு

   முதன்மைக் கல்வி அலுவலர்,(பொ)     

                    வேலூர்.                                                

    பெறுநர்,

    அனைத்து வகை  உயர்/மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் முதல்வர்கள் வே.மா.

    நகல் :

    1. மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் ) வே.மா,தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
    2. வேலூர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு கனிவுடன் அனுப்பப்படுகிறது.