தேர்வுகள் –வேலூர் மாவட்டம் – தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) பிப்ரவரி -2025  – 22.02.2025 அன்று நடைபெறவுள்ள தேர்விற்கு -தேர்வுமைய பெயர்பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகள் பதிவிறக்கம் செய்தல் –சார்பு

முதன்மைக்கல்விஅலுவலர்,

          வேலூர்

பெறுநர்:

  • தேர்வு மைய பள்ளித்தலைமை ஆசிரியர்கள்,வே.மா.
  • அனைத்து அரசு பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள் /மாநகராட்சி/நகராட்சி /ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ,வேலூர் மாவட்டம்.

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள்) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு