Revised -தேர்வுகள்-வேலூர் மாவட்டம் -10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு  சிறு தேர்வு (Slip Test)  நடத்துதல்   –தொடர்பாக

//ஒம். //

                                                                    முதன்மைக் கல்வி அலுவலர்,

                                                              வேலூர்.

 பெறுநர்:

அனைத்து வகை (அரசு/நகரவை /ஆதிதிராவிட நலம்/ நிதியுதவி/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்:

  • மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.  
  • மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.    
  • வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது .