அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி /ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி /ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களின் விவரங்கள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக இணையதளம் மூலும் பெறப்பட்டது. பெறப்பட்ட விவரங்கள் தற்போது இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது.
எனவே முதுகலை ஆசிரியர்களின் விவரங்கள் ( முதுகலை ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள்) சரிபார்த்து திருத்தங்கள் இருப்பின் ,எவரது பெயர்கள் விடுப்பட்டு இருந்தாலும் 03-01-2025 அன்று பிற்பகல் 03.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவு எழுத்தரிடம் விடுபட்ட முதுகலை ஆசிரியர்களின் விவரங்களை தெரிவிக்குமாறு அனைத்து அரசு/நகரவை /நிதியுதவி /ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்புக்கு -9791888163,8667785314
இணைப்பு
//ஓம்//
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
பெறுநர்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது