அனைத்து அரசு மற்றும் நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ ஆசிரியர்களுக்கு,
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் (2022-2023 ,2023-2024 ,2024-20525) 100% தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களின் விவரங்களை இத்துடன் இணைப்பில் காணும் Google Sheet –ல் உடன் நாளை 08.01.2026 (வியாழக்கிழமை ) காலை 11.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு : https://docs.google.com/spreadsheets/d/1XaTogh8a0qKqS0oOccOe83X80vUfCj9TUVKRkkM0p9k/edit?usp=sharing
//ஓம்.//
முதன்மைக்கல்வி அலுவலர்,
வேலூர்.
