தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வுத் தேர்வு(TRUST EXAMINATION ) -2025-2026 ஆம் ஆண்டு -06.12.2025 தேர்வு  –விடைக்குறிப்பு (Tentative Key Answer)-இணையதளத்தில் வெளியிடுதல்-சார்பு

அனைத்து ஊரகப் பகுதி அரசு , உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்  கவனத்திற்கு

              //ஓம். //

முதன்மைக்கல்விஅலுவலர்,

                                                                                          வேலூர்

பெறுநர்:

சார்ந்த ஊரக உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வே.மா.

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை)அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுபிவைக்கப்படுகிறது.
  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி) அவர்களுக்கு தகவலின்  பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.