தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு -2025-2026 ஆம் ஆண்டு – பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ /மாணவிகளுக்கு -31.01.2026 (சனிக்கிழமை)  அன்று தேர்வு நடைபெறுதல் –அறிவுரைகள் வழங்குதல் –சார்பு

//ஓம். //

  முதன்மைக்கல்விஅலுவலர்,

                                                                                          வேலூர்

பெறுநர்:

 அனைத்து அரசு/நகரவை /ஆதிதிராவிடர் நல உயர் மற்றும்  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம். 

நகல்:

  • மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை ) அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் தெரிவிக்கலாகிறது.   
  • மாவட்டக் கல்வி அலுவலர்(தனியார் பள்ளிகள் /தொடக்கக்கல்வி  ) அவர்களுக்கு தகவலுக்காக தெரிவிக்கலாகிறது.