தேர்வுகள்-வேலூர் மாவட்டம் –ஜூன்/ஜூலை 2025 பத்தாம் வகுப்பு,மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு துணைத் தேர்வுகள்–தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு வழங்குதல் –தொடர்பாக   

//ஓம்.சு.தயாளன் //

      முதன்மைக் கல்வி அலுவலர்,

          வேலூர்.

பெறுநர்,

  • சார்ந்த தேர்வு மைய உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ,வேலூர் மாவட்டம்.
  • அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்:

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை/தொடக்கக்கல்வி/தனியார் பள்ளிகள்) தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
  • வேலூர்,அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு தகவலுக்காக அனுப்பப்படுகிறது.