தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு -2025-2026 –மாணவர்கள் பெயர் பட்டியல் (Nominal Roll ) பதிவிறக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு -தெரிவித்தல் –சார்பு

//ஓம்.சு.தயாளன் //

                                                                                   முதன்மைக்கல்விஅலுவலர்(பொ)

                                                                                                            வேலூர்

பெறுநர்,

 அனைத்து வகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம் தொடர்  நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது .

நகல்

1. மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை/தனியார் பள்ளிகள்  ) வேலூர், அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பப்படுகிறது.

2. மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி  ) வேலூர்,அவர்களுக்கு தகவலுக்காக   தெரிவிக்கலாகிறது.

3. மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு கனிவுடன் அனுப்பிவைக்கப்படுகிறது.