2021 – 2022 – ஆம் கல்வியாண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் – பள்ளி மாணவர்களுக்கான பெயர்ப்பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் – மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் – சார்பு.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்,
அனைத்து வகை உயர் / மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,
வேலூர் மாவட்டம்.
நகல்.
மாவட்டக் கல்வி அலுவலர்,
வேலூர்
(தகவலுக்காகவும் தக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும்)