தேர்வுகள்-மேல்நிலை முதலாம் ஆண்டு இரண்டாமாண்டு துணைத்தேர்வு-ஜூன்/ஜூலை-2024 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு மார்ச்/ஏப்ரல்-2024 லில் பெற்ற சலுகையையே பயன்படுத்திக் கொள்ளல்- புதியதாக சலுகைகள் கோரும் மாற்றுத்திறனாளி தேர்வர்களின் விவரங்களை மட்டும் சரிபார்த்து தொகுத்து அனுப்புதல்-தொடர்பாக

அனைத்து வகை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனதிற்கு

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.

பெறுநர்,

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,

அரசு/நகரவை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.