தேர்வுகள் -மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் -2024 -விடைத்தாள் மறுமதிப்பீடு /மறுக்கூட்டல் II – விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்வது மற்றும் விண்ணப்பத் தொகையினை – ஆன்லைன் மூலம் கருவூலத்தில் செலுத்துவது தொடர்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள் -பள்ளிகளுக்கு தெரிவித்தல் -தொடர்பாக

அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

ஓம். முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்