தேர்வுகள் -மார்ச் 2026, மேல்நிலை முதலாம் ஆண்டு (Arrear ) பொதுத் தேர்வு தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்துதல் – அறிவுரை வழங்குதல்- சார்பு.

            //ஓம் //

                                                                  முதன்மைக் கல்வி அலுவலர் ,

                                                                             வேலூர் .

பெறுநர் ,

  • அனைத்து வகை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் பள்ளிகள்) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.
  • வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி ) தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.